ஞாயிறு, நவம்பர் 06, 2011

USB யில் இத்தனை பயன்பாடா ..? - இன்று ஒரு தகவல்


USB என்று அழைக்கப்படும் Universal Serial Bus கணிப்பொறியுடன் உபகரணங்களை இணைக்க உதவும் தொழில்நுட்பம் .  பெரும்பாலும் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நாம் தகவல்களை சேமிக்கும் டிரைவ் பயன்படுத்துகிறோம் .   ஆனால் USB யில் மேலும் சில பயன்பாடுகள் இருப்பதை பார்த்தால் ஆச்சரியமாய் இருக்கிறது .  அவற்றில் சிலவற்றை நாம் பார்க்கலாம் ..

USB மைக்ரோ வேவன் : 


இதை பயன்படுத்தி நமது உணவுகளை சூடாக்கி கொள்ள முடியும் .   விலை கிட்டத்தட்ட 160 டாலர் இருக்குமாம் .
USB ஐஸ் பாக்ஸ்:


 குளிர்பானங்களின் குளிர்ந்த நிலையை பாதுகாத்து கொள்ளுங்கள் .   50 டாலர் வரை விலை இருக்கிறது 

 USB Rechargeable பாட்டரி :


USB பயன்படுத்தி நமது பாட்டரிகளை சார்ஜ் செய்து கொள்ள முடியும் .  


USB Watch : 





USB Coffee Mug :

காபி கூட தயாரிக்கலாமாம்



டிஸ்கி :  என்ன ஆச்சரியமாய் இருக்கிறதா ....?  வருங்காலத்தில ஒரு கணிபொறி மாத்திரம் இருந்தால் போதும் என்கிற நிலை வரப்போகிறது போல ...




Related post



4 கருத்துகள்:

  1. ///வருங்காலத்தில ஒரு கணிபொறி மாத்திரம் இருந்தால் போதும் என்கிற நிலை வரப்போகிறது போல ...///

    அட அதற்கு மின்சாரமும் தேவைப் படும் நண்பா...

    பதிலளிநீக்கு
  2. @ Cpede News : அட ... ஆமாம் ... மின்சாரமும் தேவை .. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  3. அதுக்கு தான் solar laptap வந்துடுச்சுலா

    பதிலளிநீக்கு
  4. @ monopoly : நண்பரின் முதல் வருகைக்கும் , கருத்துக்கும் நன்றி

    பதிலளிநீக்கு