உலகிலயே மிக பழமையானதும், மிக இனிமையானதும் , மிக வலிமையானதுமான தமிழின் பெருமைகளை வியக்காதவர் யாரும் இருக்க முடியாது என்பது திண்ணம். எண்கள் இலக்கங்கள் ஆகும் போது , ஆங்கிலத்தால் விளக்கமுடியாத இலக்கங்களுக்கு தமிழ் விடை கூறுவதை பார்த்தால் என்ன வியப்பு...! . சில இலக்கங்களை நாம் கீழே காணலாமே ..
|
இலக்கம் | தமிழில் | ஆங்கிலத்தில் |
1 | ஓன்று | One |
10 | பத்து | Ten |
100 | நூறு | Hundred |
1000 | ஆயிரம் | Thousand |
10000 | பத்தாயிரம் | Ten Thousand |
100000 | நூறாயிரம் | Hundred Thousand |
1000000 | பத்து நூறாயிரம் | One Million |
10000000 | கோடி | Ten Million |
100000000 | அற்புதம் | Hundred Million |
1000000000 | நிகற்புதம் | One Billion |
10000000000 | கும்பம் | Ten Billion |
100000000000 | கணம் | Hundred Billion |
1000000000000 | கற்பம் | One Trillion |
10000000000000 | நிகற்பம் | Ten Trillion |
100000000000000 | பதுமம் | Hundred Trillion |
1000000000000000 | சங்கம் | One Zillion |
10000000000000000 | வெள்ளம் | Ten Zillion |
100000000000000000 | அன்னியம் | Hundred Zillion |
1000000000000000000 | அர்த்தம் | ?????? |
10000000000000000000 | பரர்ட்டம் | ??????? |
100000000000000000000 | பூரியம் | ???????? |
1000000000000000000000 | முக்கோடி | ????????? |
10000000000000000000000 | மகாயுகம் | ?/????????? |
|
|
|
என்ன தோன்றுகிறது உங்களுக்கு ...... தமிழுக்கு நிகர் தமிழே ..!
" உன் சீரிளமை திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே , வாழ்த்துதுமே , வாழ்த்துதுமே ...!
|
நன்றி : திரு. ஆனந்த் கிருஷ்ணன் , திரு சந்தீப் வர்மா , திரு மோசஸ் |
|
|
|
நல்ல பயனுள்ள பதிவு.
பதிலளிநீக்குஎனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
வாழ்த்துக்கள்.
@Rathnavel : ஐயா , தங்கள் வருகைக்கும் ஊக்கத்திற்கும் நன்றி
பதிலளிநீக்குசூப்பர் பாஸ் ...........
பதிலளிநீக்கு