ஆபிரகாம் லிங்கன் மற்றும் ஜான் எப். கென்னடி இவர்களை குறித்து அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஆனால் இவர்கள் இருவரின் வாழ்விலும் நடந்த சில நிகழ்வுகள் சரித்திரத்தில் ஒரு வியப்பு என்றால் மிகை ஆகாது. | |
| |
மாண்பு மிகு ஆபிரகாம் லிங்கன் | மாண்பு மிகு ஜான் எப். கென்னடி |
| |
இவர் US காங்கிரசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வருடம் 1846 | இவர் US காங்கிரசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வருடம் 1946 |
| |
இவர் அமெரிக்காவின் குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட வருடம் 1860 | இவர் அமெரிக்காவின் குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட வருடம் 1960 |
| |
இருவரும் மனித உரிமைக்காக குரல் கொடுத்தவர்கள் | |
| |
இருவரின் மனைவிகளும் வெள்ளை மாளிகையில் வசிக்கும் போது தங்கள் குழந்தைகளை இழந்தவர்கள் | |
| |
இருவரும் வெள்ளிக்கிழமையில் தலையில் சுடப்பட்டு இறந்தார்கள் | |
| |
லிங்கனின் காரியதரிசியின் பெயர் கென்னடி | கென்னடியின் காரியதரிசியின் பெயர் லிங்கன் |
| |
லிங்கன் அவர்களை கொலை செய்த ஜான் வில்கெஸ் பூத் 1839 வருடத்தில் பிறந்தான் | கென்னடி அவர்களை கொலை செய்த லீ ஹார்வே ஆஸ்வால்ட் 1939 ம் வருடத்தில் பிறந்தான் |
| |
லிங்கன் போர்ட் என்று அழைக்கப் பட்ட தியேட்டரின் முன் சுடப்பட்டார் | கென்னடி போர்ட் கம்பனியின் லிங்கன் என்ற காரில் செல்லும்போது சுடப்பட்டார் |
| |
லிங்கனை சுட்டவுடன் தியேட்டரில் இருந்து பண்டக சாலைக்கு கொலைக்காரன் தப்பி சென்றான் | கென்னடியை சுட்டவுடன் பண்டக சாலையில் இருந்து தியேட்டருக்கு கொலைக்காரன் தப்பி சென்றான் |
| |
பூத் மற்றும் ஆஸ்வால்ட் இரண்டு பெரும் வழக்கு முடிவதற்கு முன்பு கொல்லப்பட்டனர் | |
| |
பல விஷயங்களில் ஓன்றுபட்டிருக்கும் மாண்புமிகு லிங்கன் மற்றும் கென்னடி சரித்திரத்தின் ஒரு வியப்பு தானே...! |
திங்கள், செப்டம்பர் 12, 2011
சரித்திரத்தின் வியப்பு - இன்று ஒரு தகவல்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
nalla pathivu... vaalththukkal
பதிலளிநீக்குஸலாம் சகோ.கூடல் நண்பா...
பதிலளிநீக்குஒற்றுமைகள் கண்டு கடும் ஆச்சர்யமாக உள்ளது. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.
தங்கள் வருகைக்கும் , ஊக்கத்திற்கும் நன்றி
பதிலளிநீக்கு