போக்குவரத்தை கவனிப்பதற்காக ஐரோப்பிய கழகம் அதி நவீன , அதி வேக கேமரா ஒன்றை உருவாக முனைந்துள்ளது. Advanced Safety and Driver Support for Essential Road Transport (Asset) கேமரா என்று அழைக்கப்படும் இந்த கேமரா 5 விதமான பணிகளை செய்யும் என எதிர் பார்க்கபடுகிறது. | |
தற்பொழுது சோதனை முயற்சியில் இந்த கேமரா பின்லாந்தில் உள்ள VTT டெக்னிகல் ரிசெர்ச் சென்டர் ல் வைத்து நடைபெறுகிறது. இன்னும் மூன்று வருடங்களில் இந்த கேமரா முழுமையான பயன்பாட்டிற்கு கடந்து வரும் என்றும் தெரிவிக்கபட்டுள்ளது. இந்த காமெராவை ஐரோப்பாவிலுள்ள பல்கலை மாணவர்கள் பலர் இணைந்து கண்டுபிடித்துள்ளனர். இதனுடைய விலை கிட்டத்தட்ட 50000 ஸ்டெர்லிங் பவுண்ட் (GBP ) இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்திய ரூபாயில் கிட்டத்தட்ட 3750000 மட்டும். டிஸ்கி : நாங்க தான் லைசென்சே இல்லாமல் வண்டியை ஒட்டுவோமே ... அதை இது கண்டு பிடிக்குமா ...? என்று மாத்திரம் என்னிடம் கேட்காதீர்கள் ... அது கூட பிற்காலத்தில் செய்யலாம். |
வெள்ளி, செப்டம்பர் 30, 2011
அதி நவீன கேமரா - ஒரு ரிப்போர்ட்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Already we have similar traffic cameras in use here in the United States.
பதிலளிநீக்குIt was interesting how we missed a toll booth once as we didn't carry enough change with us (35 cents) and got a letter home with a picture of our vehicle and a fine for $25!
Wow... Great...!
பதிலளிநீக்கு